#BREAKING | இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

  • Last Updated :
  • Share this:
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
Published by:Yuvaraj V
First published: