தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ரூ.171 கோடி வருமானம்: மதுவிற்பனையில் இந்த மாவட்டம்தான் முதலிடம்..

அதிகபட்சமாக மதுரையில் 40 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும் கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ரூ.171 கோடி வருமானம்: மதுவிற்பனையில் இந்த மாவட்டம்தான் முதலிடம்..
கோப்பு படம்
  • Share this:
கொரோனா ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கும் சூழலிலும், தமிழகத்தில் மதுவிற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் நேற்றைய தினமே மதுபான பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடை விடுமுறை என்பதால் , தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.171.20 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 40. 5 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 37 .4 கோடி ரூபாய்க்கும் கோவையில் 34.8 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது.



திருச்சியில் ரூ.38.3 கோடி, விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில்  ரூ.20.2 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading