ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''எந்த கொம்பனாலும் தொட முடியாது.. நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..” - அனல் பறக்க பேசிய முதல்வர்!

''எந்த கொம்பனாலும் தொட முடியாது.. நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..” - அனல் பறக்க பேசிய முதல்வர்!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாத இயக்கமாக திமுக உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

புயலை சந்திக்கும் ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அய்யாராசு மகன் திலீபன்ராஜ் திருமணத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார்.

விழாவில் உரையாற்றிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து எதிர்கொண்ட அனைத்து பாதிப்புகளையும் திறமையாக கையாண்டதாக கூறினார். நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை பெருமையாக நினைக்கவில்லை எனவும், நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே தனக்கு பெருமை எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய, எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாத இயக்கமாக திமுக உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

திமுகவை வீழ்த்த திமுகவால்தான் முடியும்.. கனிமொழி அதிரடி பேச்சு! 

First published:

Tags: CM MK Stalin, Cyclone Mandous, DMK