சற்றுமுன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தடுப்பூசி பற்றிய தகவல் கேட்டறியப்பட்டது.... pic.twitter.com/bDHbdfmlTm
— Subramanian.Ma (@Subramanian_ma) December 4, 2021
மற்றவர்கள் மேல் நாம் கொள்ளும் அக்கறையானது சில சமயங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது.இதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவே அக்டோபர்- 25 அன்று“NATIONAL I CARE ABOUT YOU DAY”கடைபிடிக்கப்படுகிறது. pic.twitter.com/NRRdHdXvmN
— Subramanian.Ma (@Subramanian_ma) January 24, 2022
கால் கிரவுண்ட் (600 ச.அ.)மொட்டை மாடியிலேயே எட்டு போட்ட நாம் 4.5 கிரவுண்ட் அரசு பங்களாவில் எட்டு போடாம விட்டுருவோமா ? இன்றைய பயிற்சி 15 கிமீ... pic.twitter.com/clcaqEVUqR
— Subramanian.Ma (@Subramanian_ma) October 16, 2021
இன்று காலை 21.1 கிலோமீட்டர் தூரத்திற்கான நமது 131 வது மாரத்தான் போட்டியை Dream Runners virtual Marathon ல் ஓடி நிறைவு செய்தோம்... pic.twitter.com/HCL4eZSTLa
— Subramanian.Ma (@Subramanian_ma) October 8, 2021
முன்பெல்லாம் வெளியூர்களுக்கு சென்றால் நல்ல நல்ல உணவகங்களை தேடி சென்று உணவருந்துவோம்.இப்போதெல்லாம் வெளியூருக்கு வந்தால் அதிகாலைகளில் ஓடுவதற்கு நல்ல இடங்களை தேடுகிறோம்.இன்றைய அதிகாலையில் வரலாற்று சிறப்புமிக்க வைகை அணையில் 12 கிமீ ஓடி மகிழ்ந்தோம்.. pic.twitter.com/Ot1jYR7pS1
— Subramanian.Ma (@Subramanian_ma) October 3, 2021
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Ma subramanian