LIVE NOW

TamilNadu Local Body Election Results Live Updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - வெற்றி, முன்னிலை நிலவரங்கள்

Tamilnadu localbody election results | இரண்டு கட்டமாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் பற்றிய தகவல்கள் நேரலையாக, உடனுக்குடன்...

Tamil.news18.com | January 3, 2020, 7:15 PM IST
facebook Twitter Linkedin
Last Updated January 3, 2020
auto-refresh
2:31 pm (IST)

சேலம் மாவட்டம்

ஒன்றியங்கள் வாரியாக வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள்

எடப்பாடி 13/13
அதிமுக -9
பாமக-3
திமுக-1

காடையாம்பட்டி 19/19
அதிமுக-7
திமுக -3
காங்கிரஸ் -1
பாமக -1
சுயேச்சை -7

கொளத்தூர் 12/12
அதிமுக -3
திமுக-4
பாமக -3
சுயேச்சை -2

கொங்கணாபுரம் 10/10
அதிமுக-8
பாமக -2

மகுடஞ்சாவடி 11/11 
அதிமுக-7
திமுக -3
பாமக-1

மேச்சேரி 15/15
அதிமுக-7
திமுக -1
பாமக-4
சுயேச்சை -3

நங்கவள்ளி 11/11 
அதிமுக-4
பாமக-5
திமுக-2

ஓமலூர் 27/27
அதிமுக-12
திமுக-8
பாமக -4
த.மா.கா-1
சுயேச்சை-2

சங்ககிரி 14/14 
அதிமுக-7
பாமக-1
திமுக-4
சுயேச்சை -2

தாரமங்கலம் 13/13
அதிமுக -2
திமுக -4
சுயேட்சை-2
பாமக -4
தேமுதிக -1

வீரபாண்டி 18/18 
காங்கிரஸ்-1
திமுக-5
அதிமுக-11
பாமக-1

ஏற்காடு 6/6 
திமுக-3
அதிமுக-3

ஆத்தூர் 14/14 
பாமக-1
அதிமுக-4
திமுக-6
தேமுதிக-2
சுயேச்சை -1

அயோத்தியாப்பட்டணம் 19/19 
அதிமுக -6
திமுக-6
காங்கிரஸ் -1
சுயேட்சை-6

கெங்கவல்லி 11/11 
அதிமுக-5
திமுக-5
சுயேட்சை-1

பனமரத்துப்பட்டி 13/13 
அதிமுக-6
திமுக-5
கம்யூனிஸ்ட்-1
பாமக -1

பெத்தநாயக்கன்பாளையம் 17/17 
அதிமுக-7
பாமக-4
தேமுதிக-1
திமுக-5

சேலம் 10/10
அதிமுக-5
திமுக -4
சிபிஐ-1

தலைவாசல் 22/22
அதிமுக-10
பா.ம.க-2
திமுக-6
காங்கிரஸ்-1
மதிமுக -1
சுயேட்சை-2

வாழப்பாடி 13/13
அதிமுக-8
திமுக -1 
பாமக -2
தேமுதிக-1
சுயேச்சை -1

1:42 pm (IST)
Load More