ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இது என்ன பெரிய மழை.. இனிமேல்தான் பருவமழையே தொடங்குது.. வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இது என்ன பெரிய மழை.. இனிமேல்தான் பருவமழையே தொடங்குது.. வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மழை

மழை

Weather update | தமிழ்நாட்டில் மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நவம்பர் 9ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என ‘தமிழ்நாடு வெதர்மேன்’  என அழைக்கப்படும் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில்  தமிழ்நாட்டில் மழை தொடர்பாக  வெதர்மேன் பிரதீப் ஜான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. அதில் நவம்பர் 9-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க | இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

    மேலும், நவம்பர் 9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Heavy rain, North east monsoon rain, Tamil Nadu, Weather News in Tamil