ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்!

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்!

TNDIPR ட்விட்டர் பக்கம் முடக்கம்

TNDIPR ட்விட்டர் பக்கம் முடக்கம்

நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்புத்துறை வெளியிடும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் செய்தி அறிக்கைகள் ஆகியவை @TNDIPRNEWS ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும். இந்நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Hacked, Tamilnadu government, Twitter