Home /News /tamil-nadu /

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் 20 விதமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைத்து பாலினரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .

    நேர்முக தேர்வு முறையில் இந்த வேலைக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படுகின்றது. தேர்வு, கட்டணம் என எதுவும் கிடையாது.

    5.6.2020 - ம் தேதிக்குள் ஆன்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை.

    2 வருடம் கான்ட்ராக்ட் அடிப்படையில் இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர வேலை கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

    Job Apply Link :  https://tnega.tn.gov.in/careers

    காலியாக உள்ள 20 பணியிடங்கள்:

    1. Senior Program Manager Recruitment 2020 tamil
    2. Software Engineering Manager Recruitment 2020 tamil
    3. Business Analyst Recruitment 2020 tamil
    4. Quality Assurance Recruitment 2020 tamil
    5. UX Design Lead Recruitment 2020 tamil
    6. Lead Tech Writer Recruitment 2020 tamil
    7. Tech Lead-IT Infrastructure Recruitment 2020 tamil
    8. Senior Solution Architect - Enterprise Software Recruitment 2020 tamil
    9. Solution Architect–BI/Analytics Recruitment 2020 tamil
    10. Tech Lead – Database Recruitment 2020 tamil
    11. Tech Lead – Portal – Front End Development Recruitment 2020 tamil
    12. Tech Lead – Portal – GIS Analyst Recruitment 2020 tamil
    13. Tech Lead – Portal - Web Development Recruitment 2020 tamil
    14. Tech Lead - Service Integration-API Development Recruitment 2020 tamil
    15. Tech Lead - Service Integration-ETL Recruitment 2020 tamil
    16. Tech Lead - Data Integration–AI/ML Recruitment 2020 tamil
    17. Tech Lead – Blockchain Recruitment 2020 tamil
    18. Solution Architect -Data Architectecture Recruitment 2020 tamil
    19. Cloud Solutions Architect Recruitment 2020 tamil
    20. Solution Architect – Internet of Things Recruitment 2020 tamil






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Govt Jobs, Job vacancies, Job Vacancy

    அடுத்த செய்தி