தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • Share this:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை மறுதினம் முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தின் கடலோர மற்றும் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading