10000-ஐக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 - தமிழ்நாடு கொரோனா அப்டேட்..!

தமிழ்நாட்டில் 2599 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10000-ஐக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 - தமிழ்நாடு கொரோனா அப்டேட்..!
கோவிட் 19 பரிசோதனை
  • Share this:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10, 108-ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71-ஆக உள்ளது.

தற்போது சிகிச்சையில் இருக்கும் ஆக்டிவ் பாதிப்புடையோர் எண்ணிக்கை, 7,435 ஆகவும்,  மொத்தமாக சோதனையில் கோவிட் 19 பாசிட்டிவாக வந்தவர் அனைவரையும் சேர்த்து 10,108-ஆக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 58 கோவிட் சிகிச்சை மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் 38 அரசு மருத்துவமனைகள் என்பதும், 20 தனியார் மருத்துவமனைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதுவரை, 2599 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: May 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading