BREAKING | அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

BREAKING | அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று
அமைச்சர் செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: July 10, 2020, 1:07 PM IST
  • Share this:
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, அமைச்சர்கள் அன்பழகன் மற்றும் தங்கமணி ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading