Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோவில்... நிலப்பத்திரத்தை தேவஸ்தானத்திடம் வழங்கினார் முதல்வர்...!

கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோவில்... நிலப்பத்திரத்தை தேவஸ்தானத்திடம் வழங்கினார் முதல்வர்...!

  • News18
  • Last Updated :
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    நேற்று மாலை திருப்பதி திருமலை வந்த முதல்வர் பழனிசாமியை கோயில் தேவஸ்தான அதிகாரிகள் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் தேவஸ்தான விடுதியில் தங்கிய முதல்வர், இன்று அதிகாலை விஐபி தரிசன வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்தார்.

    பின்னர் கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு நன்கொடையாக வழங்கிய 5 ஏக்கர் நிலப் பத்திரத்திரத்தை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

     
    Published by:Sankar
    First published:

    Tags: CM Edappadi Palaniswami, Tirupathi

    அடுத்த செய்தி