முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மார்ச் 9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

மார்ச் 9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது.

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 3ஆவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.

First published:

Tags: CM MK Stalin, TN Budget 2023, TN Cabinet