• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் ஆகியோர் பெயர்சூட்ட வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக கடிதம்..

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் ஆகியோர் பெயர்சூட்ட வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு தமிழக பாஜக கடிதம்..

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

பாரிமுனை, விமான நிலைய மொட்ரோ ரயில் நிலையங்களுக்கு டாக்டர் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் வாய்பாய் பெயர் சூட்டப்படவேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

  • Share this:
    பாரிமுனை, விமான நிலைய மொட்ரோ ரயில் நிலையங்களுக்கு டாக்டர் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் வாய்பாய் பெயர் சூட்டப்படவேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை பாரிமுனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரையும்,  சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரையும் சூட்டவேண்டுமென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



    ஆலந்தூர், செண்ட்ரல், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் பெயர்களை சூட்டியதை தமிழக பாஜக வரவேற்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: