தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு: 119 பேர் உயிரிழப்பு
பரிசோதனை செய்த போது
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69,697 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 33,10,036 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 3,14,520 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 5,278 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 993 பேரும், செங்கல்பட்டில் 421 பேரும், திருவள்ளூரில் 407 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading