முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'RRR' படத்துக்கு ஆஸ்கர் முதல் கொரோனா அதிகரிப்பு வரை... இன்றைய ( மார்ச் 14 -2023) தலைப்பு செய்திகள்..!

'RRR' படத்துக்கு ஆஸ்கர் முதல் கொரோனா அதிகரிப்பு வரை... இன்றைய ( மார்ச் 14 -2023) தலைப்பு செய்திகள்..!

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் தகவல்களுக்கு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு

ராகுல் காந்தி லண்டனில் இந்தியாவை பற்றிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில்  பாஜகவினர் வலியுறுத்தினர்.  இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது

மேலும் தகவல்களுக்கு

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், மரகதமணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

தமிழ்நாட்டின் முதுமலையில் எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டிக்கு புள்ளிகள் அடிப்படையில் இந்தியா தகுதி பெற்றது.

மேலும் தகவல்களுக்கு

சீனாவின் இன்ஃப்ளூயன்சா வைரஸ் அதிகரிக்கும் காரணத்தினால் அவசரக்கால திட்டத்தை அமல்படுத்தவுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு

விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக சென்னை போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்து இதுவரை ரூ.6 கோடி அபராதம் வசூலித்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு

First published:

Tags: Headlines