பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

மாதிரிப் படம்

தமிழக சட்டப்பேரவை வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும் தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட் உள்ளது.

  Must Read : புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: