Home /News /tamil-nadu /

கொரோனா இழப்பீடு - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா இழப்பீடு - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா இறப்பு நிவாரணம்

கொரோனா இறப்பு நிவாரணம்

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் அரசின் இழப்பீட்டை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Also read... சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

போலி தடுப்பூசி பதிவுகள் பற்றி விசாரணை தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்

இந்த இழப்பீட்டை குடும்பத்தினர் மட்டும் வாரிசுதாரர் பெறுவதை எளிமையாக்கும் வகையில் www.tngov.in என்ற அரசின் இணையத்தில் what's new என்ற பகுதியில் Ex-gratia for COVID 19 என்ற லிங்கை தேர்வு இணைப்பை தேர்வு செய்தால், ஆன்லைன் மூலம் இழப்பீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona

அடுத்த செய்தி