பள்ளிகள் திறப்பு: செய்யக் கூடியவை, கூடாதவை - அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவிகள்
- News18 Tamil
- Last Updated: January 15, 2021, 10:31 AM IST
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செய்வது மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
செய்யக்கூடியவை
அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் வேண்டும்
வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்சிங்க் மாத்திரைகளை மாணவர்கள் உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட செய்யக் கூடிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன
ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருத்தல்
பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல்
வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும், அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் நியமித்தல்
செய்யக்கூடாதவை
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் எச்சில் துப்புதல் கூடாது
மாணவர்கள் உணவு பொருட்களை பரிமாறி கொள்ளக்கூடாது
இறைவணக்க கூட்டங்கள் நடத்த கூடாது
மூடிய வகுப்பறைக்குள் வகுப்புகளை நடத்த கூடாது
வருகை பதிவேட்டிற்கான பயோ-மெட்ரிக் நடைமுறையை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தவிர்க்கப்பட வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது.
முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது
தூய்மையற்ற முகக் கவசம் அணிதல் கூடாது
பயோமெட்ரிக் கைரேகை பதிவு கூடாது
தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
செய்யக்கூடியவை
அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்