• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8.33% போனஸ் மற்றும் 11.37% கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு ரூ.16,800 போனஸ் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற பணியாளர்களுக்கு ரூ.16,800 போனஸாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: