• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2022-ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்கள்

2022-ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்கள்

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

2022 Public Holidays in Tamil Nadu | 2022-ம் ஆண்டுக்கான மாநில அரசு பொது விடுமுறை தினங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை தொடர்பான செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது, ‘இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட விடுமுறை நாட்கள், 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

    தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளைச் சேர்த்து 23 நாட்கள் பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.





































































    பண்டிகை தேதி கிழமை
    1 ஆங்கிலப் புத்தாண்டு 01-01-2022 சனிக்கிழமை
    2 பொங்கல் 14-01-2022 வெள்ளிக் கிழமை
    3 திருவள்ளுவர் தினம் 15-01-2022 சனிக்கிழமை
    4 உழவர் தினம் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை
    5 தைப் பூசம் 18-01-2022 செவ்வாய் கிழமை
    6 குடியரசு தினம் 26-01-2022 புதன்கிழமை
    7 வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு 01-04-2022 வெள்ளிக்கிழமை
    8 தெலுகு வருடப் பிறப்பு 02-04-2022 சனிக்கிழமை
    9 தமிழ்ப் புத்தாண்டு 14-04-2022 வியாழக் கிழமை
    10 புனித வெள்ளி 15-04-2022 வெள்ளிக் கிழமை
































































    11 மே தினம் 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
    12 ரம்ஜான் 03-05-2022 செவ்வாய் கிழமை
    13 பக்ரீத் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை
    14 மொகரம் 09-08-2022 செவ்வாய் கிழமை
    15 சுதந்திர தினம் 15-08-2022 திங்கள்கிழமை
    16 கிருஷ்ண ஜெயந்தி 19-08-2022 வெள்ளிக்கிழமை
    17 விநாயகர் சதுர்த்தி 31-08-2022 புதன்கிழமை
    18 காந்தி ஜெயந்தி 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை
    19 ஆயுத பூஜை 04-10-2022 செவ்வாய்கிழமை
    20 விஜய தசமி 05-10-2022 புதன்கிழமை






















    21 மிலாதுன் நபி 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை
    22 தீபாவளி 24-10-2022 திங்கட் கிழமை
    23 கிறிஸ்துமஸ் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: