தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 7:13 PM IST
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது. அதன் நீட்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது.

அதனை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.


அதனையடுத்து, தற்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், புதிய சில தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading