Tamil Nadu Election Results 2021 Live Updates : தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முன்னிலை

Tamil Nadu Election Results 2021 Live Updates : தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முன்னிலை

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் திமுக தற்போது வரை 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா முன்னிலையில் உள்ளார். ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் உள்ளார்.

    தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் அதிமுக 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
    Published by:Vijay R
    First published: