தமிழகத்தில் 20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு: இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.
- News18 Tamil
- Last Updated: May 29, 2020, 7:26 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000-த்தைக் கடந்தது. இன்று அதிகபட்சமாக 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று 10,569 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளது. இன்று தமிழகத்திலுள்ள 733 பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக தமிழகம் முழுவதும் 874 பேருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 154 ஆக அதிகரித்துள்ளது. இன்று 765 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 61 பேருக்கும் திருவண்ணாமலையில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.