TN Assembly Election Result 2021 : கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி நிலவரம் என்ன?

TN Assembly Election Result 2021 : கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி நிலவரம் என்ன?

செந்தில் பாலாஜி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்.

    கரூர் சட்டமன்ற தொகுதி இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 12061 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் 11632 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.

    சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 138 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 95 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
    Published by:Vijay R
    First published: