தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஒப்புதல் அளித்தபோது அதில் உள்ள சில பகுதிகளை மாற்ற சொன்னதாகவும் அதை தமிழ்நாடு அரசு மாற்றாமல் அச்சில் ஏற்றியது எனவும் ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
கவர்னர் மாளிகை வட்டார தகவல் என்று பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
176ன் கீழ் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தில் நிகழ்த்தப்படும்
ஒன்றாகும். இந்த உரை மாநில அரசின் கொள்கைகளையும்,
கோட்பாடுகளையும், திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துரைக்கும் ஒரு உரை ஆகும்.
அச்சிடப்பட்ட உரையின் பத்தி 1 மற்றும் பத்தி 67ல் இடம் பெற்றிருந்தன. எனவே, அவை நீக்கப்பட்டன என்று கூறுவது சரியன்று.
வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 63.3
புள்ளிகைளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில்
தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈர்த்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது, ஓரு தரவின்
அடிப்படையிலான உண்மைத் தகவலாகும். எந்த
மாநிலங்களையும் ஒப்பிட்டு, குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான உண்மை நிகழ்வுகளையே ஆளுநர் தனது உரையில் வாசிக்கவில்லை. தரவுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்ட உரையின் மேற்சொன்ன பகுதிகளை ஆளுநர் வாசிக்கவில்லை.
காலை சுமார் 11.30 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், ஆளுநர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் சிறிய எழுத்துப் பிழைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6ம் தேதி மாலை சுமார் 4.30 மணிக்கு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதன்பின், ஆளுநர் அலுவலகத்திலிருந்து, சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கூறினர். ஆளுநர் அலுவலகத்துடன் கலந்தாலோசித்து அத்திருத்தங்களை மேற்கொண்டு, இறுதியாக ஒரு உரை ஜனவரி 7ம் தேதி இரவு சுமார் 8.00 மணிக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநர் ஒப்புதலுடன் கோப்பு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அச்சிற்குச் சென்றுவிட்டது என்று கூறியதும், எனவே, தாங்கள்
உரையை வாசிக்கும்போது, அவற்றைத் தவிர்த்து வாசியுங்கள்
என்ற வதந்தி தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும்
உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும்
நடைபெறவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு ஆண்டும்
ஆளுநர் உரையாற்றிய நாளின் அதிகாலையிலேயே (சுமார் 12.30
மணியளவில்) உரை அச்சிடுவதற்கு அனுப்பப்படும். இதுதான்
கடைப்பிடிக்கப்படும் மரபு. இவ்வாண்டும் அவ்வாறே
கடைப்பிடிக்கப்பட்டது. 8ம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட கோப்பு பெறப்பட்டது. ஆனால், அரசின் சார்பில் ஆளுநர் உரை 9ம் தேதி அதிகாலை சுமார் 12.30
மணியளவிலேயே அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.
தகவல்களையும், வதந்திகளையும், பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் பரப்புவது சரியானதல்ல என தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, RN Ravi, Tamilnadu govt