ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, கொறடவாக ஆ.ராசா தேர்வு!

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, கொறடவாக ஆ.ராசா தேர்வு!

டி.ஆர்.பாலு - ஆ.ராசா

டி.ஆர்.பாலு - ஆ.ராசா

மக்களவை குழு துணைத் தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலாயத்தில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், கொறடாவாக ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மக்களவை குழு துணைத் தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைக்கு ஆறு முறையும், மாநிலங்களைவைக்கு ஒரு முறையும் தேர்வானவர் டி.ஆர்.பாலு. ஸ்ரீபெரும்புத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: DMK, Tamil Nadu Lok Sabha Elections 2019