Home /News /tamil-nadu /

சுட்டெரிக்கும் வெயில்: திருச்சி, மதுரை, கரூர், தஞ்சாவூரில் 100 டிகிரியைக் கடந்த வெயில்

சுட்டெரிக்கும் வெயில்: திருச்சி, மதுரை, கரூர், தஞ்சாவூரில் 100 டிகிரியைக் கடந்த வெயில்

summer

summer

திருச்சி, மதுரை, கரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்துள்ளது.

    கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் மாலை நேரங்களில் நிலவுகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.































































































































































































    MAXIMUM TEMP

    (º C)


    NORMAL MAXIMUM TEMP

    (º C)


    MINIMUM

    TEMP

    (º C)
    அதிராமபட்டினம்36.533.225.6
    சென்னை(நுங்கம்பாக்கம்)33.633.227.4
    சென்னை (மீனம்பாக்கம்)35.034.226.5
    கோயம்புத்தூர்35.236.324.0
    குன்னூர்23.623.813.9
    கடலூர்34.832.526.7
    தர்மபுரி35.736.022.4
    ஈரோடு36.6--27.2
    கன்னியாகுமரி34.632.326.9
    காரைக்கால்35.631.926.2
    கரூர் பரமத்தி40.036.623.5
    கொடைக்கானல்18.020.811.1
    மதுரைநகரம்39.536.326.7
    மதுரைவிமானநிலையம்39.636.126.2
    நாகப்பட்டினம்37.031.726.3
    நாமக்கல்----25.0
    பாளையங்கோட்டை37.435.425.0
    பாம்பன்35.432.926.2
    பரங்கிப்பேட்டை34.6--23.8
    புதுச்சேரி34.632.526.4
    சேலம்35.237.525.0
    தஞ்சாவூர்38.036.527.2
    திருப்பத்தூர்--36.821.4
    திருச்சிராப்பள்ளி38.336.027.0
    திருத்தணி34.235.926.5
    தொண்டி36.631.826.2
    தூத்துக்குடி--32.1-
    உதகமண்டலம்21.023.78.8
    வால்பாறை27.0---15.5
    வேலூர்34.236.526.8


    Published by:Karthick S
    First published:

    Tags: Summer

    அடுத்த செய்தி