மொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு: மு.க. ஸ்டாலின்

மொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு: மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • News18 Tamil
  • Last Updated: February 21, 2020, 10:32 PM IST
  • Share this:
மொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழி குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என சொல்லி வளர்ந்தது தமிழினம் என தெரிவித்துள்ளார். தாய்மொழியே நம் உணர்ச்சி, எழுச்சி, வளர்ச்சி என்றும், மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் உலக தாய்மொழி தினம் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.


 


First published: February 21, 2020, 10:32 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading