NRC, NPR, CAA விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்... சட்டசபையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

NRC, NPR, CAA விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைக்கு, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியமா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

NRC, NPR, CAA விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்... சட்டசபையில் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஸ்டாலின், ஆர்.பி.உதயகுமார்
  • News18
  • Last Updated: March 16, 2020, 3:54 PM IST
  • Share this:



Also see...



First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading