BREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்

BREAKING | இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: February 20, 2020, 10:53 AM IST
  • Share this:
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை நோக்கி, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு என்ற 56 வயதான மீனவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்