தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 31 வரை ரத்து

தமிழகத்தில் திருச்சி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 31 வரை ரத்து
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கொண்டு வந்தததையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.



இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நியைில் ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading