ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யலாம் - தெற்கு ரயில்வே!

ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யலாம் - தெற்கு ரயில்வே!

Railway

Railway

பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தப் பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  41 ரயில்களில் அமர்ந்துசெல்லும் வகையிலான இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லாமல் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தப் பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  Also read... 351 தளவாடங்கள் இறக்குமதி செய்வதற்கு ராணுவ அமைச்சகம் தடை!

  Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

  Also read... பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!

  இதன்படி, நாளை மறுதினம் முதல் 39 ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். மங்களூர் - நாகர்கோவில் இடையேயான ரயிலில் வரும் 4-ம் தேதி முதலும், சென்னை - கோவை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் 14-ம் தேதி முதலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Southern railway