ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம்.. பூமர் அங்கிள் - பரபர ட்வீட் செய்த டிஆர்பி ராஜா!

இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம்.. பூமர் அங்கிள் - பரபர ட்வீட் செய்த டிஆர்பி ராஜா!

டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

ஒரு கட்சியில் இருந்துகொண்டே இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம் பிடிக்கிரார்கள் என டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு கட்சி மேடையில் இருந்துகொண்டே இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம் பிடிக்கிறார்கள் என திமுக ஐடி விங் செயலாளரும், நாடாளுமன்ற எம்பி டிஆர் பாலுவின் மகனுமான டிஆர்பி.ராஜா விமர்சித்துள்ளார்.

இன்று அவர் பதிவிட்டிருந்த ட்விடர் பதிவில், ஒரு கட்சி மேடையில் இருந்துகொண்டே இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம் பிடிப்பதில் double degree!!! என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் “யார் இந்த பொழப்பை பெருமையாக சுமக்கும் அந்த #boomeruncle” என கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: DMK, DMK cadres, DMK party, TRB