ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 17 மாவட்டங்களில் இடியுடன் மழை - வானிலை அப்டேட்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 17 மாவட்டங்களில் இடியுடன் மழை - வானிலை அப்டேட்!

மழை

மழை

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செப்டம்பர் 25, மாலை 3:45 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai, Rain Forecast, Rain Update, Tamilnadu