• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அமைச்சர்!

ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அமைச்சர்!

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

ஆண் குழந்தையை அமைச்சர் செங்கோட்டையனிடம் கொடுத்து பெயர் வைக்க தொண்டர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது, கவுண்டமணி காமெடி பாணியில், ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அமைச்சர் செங்கோட்டையன் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்தது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் வரும் 18-ம் தேர்தி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன்.

    தொடர் பிரசாரத்தினிடையே அரசியல் கட்சியினரிடையே நிகழும் சுவாரஸ்களுக்கும் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆனந்தனை ஆதரித்து, கோபிச் செட்டிப்பாளையம் அருகே அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார்.

    அப்போது, ஆண் குழந்தையை அமைச்சரிடம் கொடுத்து பெயர் வைக்க தொண்டர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது, கவுண்டமணி காமெடி பாணியில், ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார்.

    இதனைத்தொடர்ந்து அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் இது ஆண் குழந்தை என கூற, சுதாரித்துக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அந்தக் குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயரை மாற்றி வைத்தார்.

    Also see...


    அனைத்து செய்திகளின் கீழேயும் கண்டிப்பாக embed செய்க




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: