முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்...!

முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்...!
  • News18
  • Last Updated: January 5, 2020, 9:30 AM IST
  • Share this:
சிவகங்கையில் பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் தவம் செய்யும் காட்சியை தரிசனம் செய்து, பக்தர்கள் அருளாசி பெற்று வருகின்றனர்.

திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். இதையொட்டி, உடைமுள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை சேகரிக்கப்பட்டு 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது.
இதில் சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நாராராணி அம்மையார் தவம் செய்து அருள் வாக்கு கூறினார்.

அப்போது, பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமண வரம், வேலையின்மையை போக்குதல உள்ளிட்ட வரம் வேண்டி ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.
First published: January 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்