• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்

கோப்புப் படம்

கோப்புப் படம்

”முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கு அமலில் இருப்பதால் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.”

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு கூடுதலாக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கு அமலில் இருப்பதால் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் மட்டுமே அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: