• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • School Holiday : தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

School Holiday : தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மழை

மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு நேற்றே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  • Share this:
    தொடர் மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மழையின் சூழலை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, கீழ்காணும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : புதுச்சேரியில் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு உத்தரவு

     

    1.விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி)
    2. கடலூர் ( பள்ளி, கல்லூரி)
    3. சென்னை ( பள்ளி, கல்லூரி)
    4. செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி)
    5. காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி)
    6. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி)
    7. தஞ்சை (பள்ளி,கல்லூரி)
    8. வேலூர்(பள்ளி)
    9.கள்ளக்குறிச்சி(பள்ளி)
    10.ராணிப்பேட்டை (பள்ளி)
    11.வேலூர்(பள்ளி)
    12.திருவண்ணாமலை (பள்ளி, கல்லூரி )
    13.மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரி )
    14.சேலம் (பள்ளி, கல்லூரி )
    15.அரியலூர் (பள்ளி)
    16.பெரம்பலூர் (பள்ளி)
    17. திருச்சி (பள்ளி )
    18. கரூர் (பள்ளி, கல்லூரி)
    19. நாகை (பள்ளி),
    20. புதுக்கோட்டை (பள்ளி)
    21.நாமக்கல்(பள்ளி)
    22. சிவகங்கை (பள்ளி, கல்லூரி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: