ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல்: சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

Mandous cyclone: மாண்டஸ் புயலால் சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயலால் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடந்தது. இதனால் சனிக்கிழமை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 85 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, School Holiday, School Leave, School students, Weather News in Tamil