ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல்: கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாதிரி படம்

மாதிரி படம்

Mandous cyclone : கடலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடந்தது. மேலும் மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இன்று பகலில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 10) கடலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, School Holiday, School Leave, School students