ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாதிரி படம்

மாதிரி படம்

Mandous cyclone: மாண்டஸ் புயல் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயலால் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று கரையை கடந்தது. மேலும், மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இன்று பகலில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, School Holiday, School Leave, Weather News in Tamil