சிறுவன் சுர்ஜித்தை மீட்க தமிழக மக்கள் பிரார்த்தனை #SaveSujith

சிறுவன் சுர்ஜித்தை மீட்க  தமிழக மக்கள் பிரார்த்தனை #SaveSujith
சிறுவன் சுஜித்
  • Share this:
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென ட்விட்டரில் பலர்  தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 13 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து நிகழ்விடத்திற்கு வந்து பணியை துரிதப்படுத்தினர்.


இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க #SaveSujith #PrayforSujith என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்தை பொதுமக்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.First published: October 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...