தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாளாக அறிவிப்பு!

கோப்புப் படம்

இந்த ஆண்டு இம்மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும்பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  தீபாவளி பண்டிகை ஒருநாள் தான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என 2 ,3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நீடித்திருக்கும்.இந்த ஆண்டு இம்மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

  தீபாவளிக்கு முந்தைய நாளும் , பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்ப்பவர்கள், அவர்களின்  சொந்த ஊர்களுக்கு சென்றுவர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: