சாத்தான்குளம் கொலை - ’ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ மறுப்பு

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தொடர்புபடுத்தி வரும் செய்திகளை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

சாத்தான்குளம் கொலை - ’ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ மறுப்பு
உயிரிழந்த தந்தை மகன்.
  • Share this:
கொரோனா களத்தில் பணியாற்றுவதற்காக சில தன்னார்வலர்களை காவலர்களே தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையென்றும் மறுத்துள்ள அந்த அமைப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக விளக்கமளித்துள்ளது.

தங்களது அமைப்பு குறித்து வரும் தவறான தகவல்களை நம்பவோ, அவற்றைப் பரப்பவோ வேண்டாம் என்றும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

  

மேலும் படிக்க...சாத்தான்குளம் வழக்கு: சினிமா பாணியில் சிபிசிஐடி அதிரடி - கொண்டாடிய பொதுமக்கள்

இந்நிலையில் இன்று சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக தலைமை காவலர் ரேவதி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading