சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கைதான காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கைதான காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
சாத்தான்குளம் இரட்டை கொலை  வழக்கில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க...

நாளைமுதல் தமிழக கல்வித்துறையில் செயல்பட இருக்கும் 3  திட்டங்கள் எவை? முழு விவரம் இதோ...


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்கட்ட ஆன்லைன் சிஏ வகுப்புகள் எப்போது தொடங்கும்?

இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைவாழ்வு: 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று..

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹேமா நந்தகுமார் இன்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading