கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்ற மனைவி - பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு நாடகம்

சேலத்தில் கள்ளக்காதலைக் கண்டித்ததால் கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்ற மனைவி - பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு நாடகம்
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 3:44 PM IST
  • Share this:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே வெள்ளையூரைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சின்னசாமிக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். சின்னசாமி கடந்த 11ம் தேதி வெள்ளையூர் நியாயவிலைக்கடையின் முன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். குடும்பத்தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி சின்னசாமி தற்கொலை செய்துகொண்டதாக சகுந்தலா போலீசில் கூறியுள்ளார்.



Also read: பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சந்தேகமடைந்த போலீசார் விசாரித்ததில், சம்பவத்தன்று சின்னசாமியை சகுந்தலா தாக்கியதில், சுயநினைவின்றி விழுந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக கருதி பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் சகுந்தலா வாக்குமூலம் அளித்துள்ளார். ஆணையம்பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை சின்னசாமி கண்டித்ததால் கொலை செய்ததாக சகுந்தலா கூறியுள்ளார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading