Home /News /tamil-nadu /

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கு

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கு

அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ்.

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வழக்குத் தொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி நடைமுறைக்கு வந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படாதது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

    இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பதிவில், ”மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சமூகநீதியை வென்றெடுப்பதற்கான இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Anbumani ramadoss, OBC Reservation

    அடுத்த செய்தி