காலி ஆவின் பால் பாக்கெட்களுக்கு காசு...! யாரிடம் கொடுத்து பணம் பெறலாம்?

காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம்.

Web Desk | news18
Updated: August 1, 2019, 11:47 AM IST
காலி ஆவின் பால் பாக்கெட்களுக்கு காசு...! யாரிடம் கொடுத்து பணம் பெறலாம்?
ஆவின் பால் பாக்கெட்கள்
Web Desk | news18
Updated: August 1, 2019, 11:47 AM IST
ஆவின் பால் பாக்கெட் கவர்களை நேரடியாக முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் பாலினை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம்.


இதுகுறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800 425 3300


  • Loading...

  • துணை மேலாளர் வடக்கு - 94442 47327

  • துணை மேலாளர் மையம் - 73585 00929

  • உதவி பொது மேலாளர் தெற்கு - 97907 7395 .


மேலும் படிக்க.. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...