ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Ration shop : தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது - முழு விவரம்

Ration shop : தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது - முழு விவரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் (Ration shop), 2022ம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு (Ration shop) 2022ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 2022ம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை

2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை

3) குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை

4) தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை

5) மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

6) ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை

7) சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை

8) விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை

9) காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை

10) விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை

11) தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை

12) கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

Must Read : DVAC Raid | தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

ஆகிய 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Ration Shop